கட்டுரைகள்

ஞானக்கூத்தன்: சில கவிதைகள், சில நினைவுகள் – விகடன் தடம் நவம்பர் 2017 இதழுக்காக ஞானக்கூத்தனின் மகன் எழுதிய கட்டுரையின் முழு வடிவம்

உள்ளும் புறமும், 1981 – 1981இல் ஓர் ஆராய்ச்சி மாணவருக்காக ஞானக்கூத்தன் எழுதி அனுப்பிய வாழ்க்கைக் குறிப்புகள், புகைப்படங்களுடன்

ஒரு தாயின் குமுறல் – பத்துப் பாட்டில் எட்டுப் பாட்டுகள். 05.05.2016 அன்று வெளியிட்ட ஃபேஸ்புக் குறிப்பு

‘புத்தகங்கள் போவது எங்கே?’ – ஒரு வார இதழில் வெளிவந்த உரையாடல்

எங்கும் இருக்கும் கங்கை – 26-04-2016 அன்று வெளியிட்ட ஃபேஸ்புக் குறிப்பு

“இடிபாடுகளுக்கிடையே எனது கவிதை இருக்கிறது” – கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் மேற்கொண்ட நேர்காணலின் முழு வடிவம்

தேவேந்திர பூபதியின் ‘நடுக்கடல் மௌனம்’ – மதிப்புரை

பல்லாண்டு பல்லாண்டு… – 11-04-2016 அன்று வெளியிட்ட ஃபேஸ்புக் குறிப்பு

‘வாழ்விலே ஒரு முறை’ முன்னுரை – அசோகமித்திரனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘வாழ்விலே ஒரு முறை’யில் (1971) இடம்பெற்ற முன்னுரை

திணை முதல்வர் க.நா.சு.வின் கவிதைகள் – ‘க.நா.சு. கவிதைகள்’ (விருட்சம், 2002) தொகுப்பில் வெளிவந்த முன்னுரை

பாரதியின் காட்சி: க.நா. சுப்பிரமணியம் – 05-05-2016 அன்று எழுதப்பட்ட ஃபேஸ்புக் குறிப்பு

கவிதையும் நாடகமும் – ஆய்வாளர் தமிழ் மணவாளனுடன் ஒரு சந்திப்பு

சப்த ஹரணம் – ‘ஒலித் திருட்டு’ பற்றி 12-05-2016 அன்று எழுதப்பட்ட ஃபேஸ்புக் குறிப்பு

மறதியின் பயன்கள் – எழுத்தாளர்களின் வாழ்க்கையும் நினைவுத் திறனும்

கோயிலுக்குள் ஒரு யானை – பாரதியார் யானை மிதித்ததால் இறந்தார் என்ற கற்பனை எப்படி உருவாகியிருக்கக்கூடும்?

வழித்துணை? – ந. பிச்சமூர்த்தி பற்றிய கட்டுரை

இராமானுஜர் – தொலைக்காட்சித் தொடர் பற்றி

குழு 47ல் ஒருவர் – மறைந்த ஜெர்மானிய எழுத்தாளர் குந்தர் க்ராஸ் பற்றி ஒரு குறிப்பு

கவிதையும் நாடகமும் – பகுதிநேர ஆய்வாளர் தமிழ்வாணனுடன் ஒரு சந்திப்பு

எண்ணெய் இறங்கிய தோடு – பா. வெங்கடேசனின் ‘நீளா’ கவிதைத் தொகுப்புக்கு மதிப்புரை

கோபியை நினைக்கிறேன் – புது எழுத்து ஜனவரி 2003 கோபிகிருஷ்ணன் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரை

கவிதைக்கு அழகு – விஷ்ணுபுரம் விருது விழாவில் நிகழ்த்திய உரை

அறிமுகம்: இரண்டு சிகரங்களின் கீழ் – 1983இல் வெளிவந்த இந்நூலில் இடம்பெற்றது

தேன்மொழியின் தினைப் புனம் – தேன்மொழியின் கவிதைகளைப் பற்றி

நடைவரை சென்ற நாடிய பாதங்கள் – ‘இருவாட்சி’ 2013 பொங்கல் சிறப்பிதழில் வெளியானது

பெண்கள்பால் வைத்த நேயம் – மனுஷ்ய புத்திரனின் ‘பிரக்ஞை’ கவிதையை முன்வைத்து

கண்ணீரைக் கணக்கிட்டவர் – க.நா. சுப்ரமணியம் பற்றி

ஆதிமூலத்தின் ஓவியங்களில் வெளிப்பட்ட அழகியல் – ‘ஆதிமூலம் – அழியாக் கோடுகள்’ புத்தகத்தில் வெளியானது

தனிமையின் உபாக்கியானம் – நகுலனைப் பற்றிக் காலச்சுவடு ஜூலை 2007 இதழில் வெளியான கட்டுரை

என்னுடைய பிள்ளைத் தமிழ்

கனவு பல காட்டல் – கல்கியில் வெளிவந்த கட்டுரைத் தொடரின் சுருக்கப்படாத வடிவம்

அலைகள் இழுத்த பூமாலை – பிரசுரிக்கப்படாத கட்டுரை

ஆனந்தக் கனவு பல காட்டல் – பிரசுரிக்கப்படாத கட்டுரை

கனவு, காமம் மற்றும் கடவுள் – அய்யப்ப மாதவனின் ‘நிசி அகவல்’ கவிதைத் தொகுப்பு குறித்த உரை

மதிமை சாலா மருட்கை – ஆனந்தின் ‘அளவில்லாத மலர்’ கவிதைத் தொகுப்புக்கு மதிப்புரை

உன் விடுதலை உன்னிடம்தான் உள்ளது – வேதங்கள், உபநிஷத்துகள், சங்க இலக்கியம் ஆகியவற்றில் வைதிக ஒழுக்கம் குறித்த கருத்தாக்கங்களைப் பேசும் கட்டுரை

குக்கூ என்றது கோழி – காலச்சுவடு அக்டோபர் 2006 இதழில் வெளிவந்த கட்டுரை

சி. மணி: அணை உடைத்த காவிரி – உயிர்மை அக்டோபர் 2009 இதழில் வெளிவந்த கட்டுரை

ஒரு மொழிக்கு 50 வருஷம் என்பது மிகக் குறைந்த காலம்காலச்சுவடு நவம்பர் 2009 இதழில் வெளிவந்த நேர்காணல்