புதிதாகச் சேர்க்கப்பட்டவை

இரு கவிதைகள் – 1996இல் எழுதப்பட்ட இரு கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மூல வடிவங்கள் தொலைந்துவிட்டன.

ஞானக்கூத்தன்: சில கவிதைகள், சில நினைவுகள் – விகடன் தடம் நவம்பர் 2017 இதழுக்காக ஞானக்கூத்தனின் மகன் எழுதிய கட்டுரையின் முழு வடிவம்

உள்ளும் புறமும், 1981 – 1981இல் ஓர் ஆராய்ச்சி மாணவருக்காக ஞானக்கூத்தன் எழுதி அனுப்பிய வாழ்க்கைக் குறிப்புகள், புகைப்படங்களுடன்

ஒரு தாயின் குமுறல் – பத்துப் பாட்டில் எட்டுப் பாட்டுகள். 05.05.2016 அன்று வெளியிட்ட ஃபேஸ்புக் குறிப்பு

‘புத்தகங்கள் போவது எங்கே?’ – ஒரு வார இதழில் வெளிவந்த உரையாடல்

எங்கும் இருக்கும் கங்கை – 26.04.2016 அன்று வெளியிட்ட ஃபேஸ்புக் குறிப்பு

“இடிபாடுகளுக்கிடையே எனது கவிதை இருக்கிறது” – கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் மேற்கொண்ட நேர்காணலின் முழு வடிவம்

தேவேந்திர பூபதியின் ‘நடுக்கடல் மௌனம்’ – மதிப்புரை

பல்லாண்டு பல்லாண்டு… – 11.04.2016 அன்று வெளியிட்ட ஃபேஸ்புக் குறிப்பு, ஜோர்டான் ஆந்தை, சகஜீவி ஆகிய கவிதைகள்

‘வாழ்விலே ஒரு முறை’ முன்னுரை – அசோகமித்திரனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘வாழ்விலே ஒரு முறை’யில் (1971) இடம்பெற்ற முன்னுரை

திணை முதல்வர் க.நா.சு.வின் கவிதைகள் – ‘க.நா.சு. கவிதைகள்’ (2002, விருட்சம்) தொகுப்பில் வெளிவந்த முன்னுரை

ஆபத்தான நாட்கள் – கவிதை

பாரதியின் காட்சி: க.நா. சுப்பிரமணியம் – 05.5.2016 அன்று எழுதப்பட்ட ஃபேஸ்புக் குறிப்பு

சப்த ஹரணம் – ‘ஒலித் திருட்டு’ பற்றி 12.05.2016 அன்று எழுதப்பட்ட ஃபேஸ்புக் குறிப்பு

அஞ்சலி: சரோஜா ரங்கநாதன் (1941-2017) – ஞானக்கூத்தனின் மனைவி சரோஜா ரங்கநாதன் பிப்ரவரி 19 அன்று காலமானார். அவரைப் பற்றி ஞானக்கூத்தன் குடும்பத்தினர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட குறிப்பு.

படங்கள் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

மறதியின் பயன்கள் – எழுத்தாளர்களின் வாழ்க்கையும் நினைவுத் திறனும்

கோயிலுக்குள் ஒரு யானை – பாரதியார் யானை மிதித்ததால் இறந்தார் என்ற கற்பனை எப்படி உருவாகியிருக்கக்கூடும்?

வழித்துணை? – ந. பிச்சமூர்த்தி பற்றிய கட்டுரை

கண்ணீர்ப் புகை – ‘கவனம்’ இதழில் 1980ல் வெளிவந்த சிறுகதை

இராமானுஜர் – தொலைக்காட்சித் தொடர் பற்றி